ஜனவரியில் புதிய கட்சி – ரஜினி : Rajinikanth politics 30 DEC

251
rajinikanth

ஜனவரியில் கட்சி துவங்க உள்ளதாக ரஜினி அறிவிப்பு

புதிய கட்சி துவங்குவதற்கான தேதி டிசம்பர் 31ல் அறிவிக்கப்படும் – ரஜினி

மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம் என ரஜினி ட்வீட்

2021 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி – ரஜினி

மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான ஆன்மீக அரசியல் உருவாகும் – ரஜினி

2021ல் தமிழகத்தில் அதிசயம், அற்புதம் நிகழ்வது உறுதி – ரஜினி

தமிழகத்தில் ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகும் – ரஜினி

புதிய கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டி என்று 2017 டிசம்பர் 31ல் அறிவிப்பை வெளியிட்டிருந்தார் ரஜினி

புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்து 3 வருடங்களுக்கு பிறகு கட்சி துவங்கும் தேதியை ரஜினி அறிவிக்க உள்ளார்

ஏற்கனவே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ளார் ரஜினி