முதல் பார்வை: பிஸ்கோத்

398

அப்பாவின் ஆசையை மகன் நிறைவேற்றினானா என்பதுதான் 'பிஸ்கோத்'.

நரேன் – ஆனந்த்ராஜ் இருவரும் இணைந்து பிஸ்கட் தயாரிக்கும் தொழில் செய்துவருகிறார்கள். தனது மகன் சந்தானம் என்றைக்காவது ஒரு நாள் தன் பிஸ்கட் நிறுவனத்துக்கு மேலாளராக வருவார் என்ற கனவுடனே இறந்துவிடுகிறார் நரேன். பிஸ்கட் நிறுவனத்தை ஆனந்த்ராஜ் நடத்த, அதில் சந்தானம் பணிபுரிந்து வருகிறார்.

thanks