தியேட்டர்கள் திறக்கப்படுவது குறித்து உங்கள் கருத்து? #VikatanPoll

386

கொரோனா ஊரடங்குத் தொடர்பாக பல்வேறு தளர்வுகள் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது இறுதியாக நாளை முதல் திரையரங்குகளும் திறக்கப்பட இருக்கின்றன. நாளை காட்சிகளுக்கான முன்பதிவுகளும் தற்போதே தொடங்கிவிட்டன. முதல் கட்டமாக இதற்கு முன்னரே வெளியான பழைய படங்களே தியேட்டர்களை ஆக்கிரமிக்க இருக்கின்றன.

தியேட்டர்கள் திறக்கப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்…

Loading…

இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.

thanks