அதுல்யா ரவி மீது 'என் பெயர் ஆனந்தன்' படக்குழுவினர் குற்றச்சாட்டு: புகார் அளிக்கவும் முடிவு

556

அதுல்யா ரவி மீது 'என் பெயர் ஆனந்தன்' படக்குழுவினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மேலும், புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

'அடுத்த சாட்டை', 'நாடோடிகள் 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் அதுல்யா ரவி. சில ஆண்டுகளுக்கு முன்பு 'என் பெயர் ஆனந்தன்' என்ற படத்தில் நாயகியாக நடித்தார். ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடித்துள்ளார்.

thanks