அடுத்த கொண்டாட்டம் கோட்டையிலாம்! – next celebration at fort?

450

அடுத்த கொண்டாட்டம் கோட்டையிலாம்!

10 நவ, 2020 – 07:12 IST

எழுத்தின் அளவு:


next-celebration-at-fort?

நடிகர் கமல், தன், 66வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். அவருக்கு, நேரிலும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக, பலரும் வாழ்த்து கூறினர். இது குறித்து கமல் கூறுகையில், வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. என் பிறந்தநாளை நற்பணி தினமாக கொண்டாடிய, மக்கள் நீதி மையத்தின் சகோதரர்களை மனமாரத் தழுவிக் கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு மென்மேலும், தகுதியுடையவனாக என்னை ஆக்கிக் கொள்ள, உள்ளும் புறமும் சீரமைப்பேன். அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம். இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.thanks